சென்னை: இன்று நாம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அடுத்த தீபாவளிக்குள் கணிசமான தொகையைச் சேமிக்க வேண்டும் என்ற நினைக்கிறீர்கள்.. ஆனால், அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறீர்களா.. அப்போது இந்த ஏழு விஷயங்களை மறக்காமல் பின்பற்றுங்கள். ரொம்பவே ஈஸியாக நீங்கள் பணத்தைச் சேமிக்கலாம். பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.. ஆனால்,
Source Link