இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளார். சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்துள்ள இளையராஜா இசையில் உருவான பல பாடல்கள் இன்றளவும் பல படங்கள் வெற்றியடைய உறுதுணையாக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள இளையராஜா […]
