உலகின் உயரமான படேல் சிலைக்கு பிரதமர் மரியாதை.. \"இந்தியாவின் இரும்பு மனிதர்\" படேலின் பிறந்தநாள் இன்று

காந்திநகர்: இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்கிறார். 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்றார்.. சர்தார் வல்லபாய்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.