வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்” எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி […]
