சென்னை: அந்த நடிகை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சியிருக்கிறார். அதனைப் பார்த்து பலரும் தங்களது ஆச்சரியத்தையே கொடுத்திருக்கின்றனர். வயது 40ஐ தொட்டாலும் தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இதில் பிரச்னை என்னவென்றால் ரசிகர்களை மட்டுமில்லாமல் நடிகர் ஒருவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பதுதான் என கிசுகிசு சமீபகாலமாகவே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஒரு நடிகை 5