சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது.முரட்டு சிங்கிள் என்று சொல்லி சுற்றிக்கொண்டிருந்த பிரேம்ஜிக்கு திருமணமா என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். தங்களது திருமண வாழ்க்கையை அவர்கள் இப்போது சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில்