IND vs BAN: இந்திய அணியில் இருந்து சர்ஃபராஸ் கான் உட்பட 3 வீரர்கள் நீக்கம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் 1 செஷன் மட்டுமே போட்டி நடைபெற்ற நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மழையின் காரணமாக நடைபெறவில்லை. இதனையடுத்து நான்காவது நாள் போட்டி வழக்கம் போல தொடங்கியது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் 285 ரன்கள் அடித்து … Read more

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் (73), நேற்று (செப்டம்பர் 30) இரவு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரஜினிகாந்த்துக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினி ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர் தரப்பிலோ… மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலோ இதுவரையிலும் எந்த தகவலும் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் … Read more

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற இறுதி கட்ட தேர்தல்: சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் Source Link

சோறுதான் எல்லாமே.. குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னரான பிரியங்கா.. வெளியிட்ட மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார். இது முன்னதாகவே கணிக்கப்பட்ட முடிவு தான் என்ற போதிலும் பிரியங்காவின் ஆதரவாளர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டைட்டிலை

ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ரத்த தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி (இன்று) தேசியதன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி: ரத்தம் தேவைப்படுவோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரத்தம் அளிப்பது மனிதநேயம் மிக்கஉயிர்காக்கும் செயல். ‘ரத்த நன்கொடையின் 20-ம் ஆண்டு கொண்டாட்டம்.. … Read more

சிபிஐ அதிகாரி போல் நடித்து வர்த்தமான் குழும தலைவர் ஓஸ்வாலிடம் ரூ.7 கோடி மோசடி

லூதியானா: பஞ்சாபை சேர்ந்த பத்ம பூஷன்விருது பெற்ற வர்த்தமான் குழுமத்தின் தலைவர் ஓஸ்வாலை 9 பேர்கொண்ட இணைய மோசடி கும்பல்ஒன்று வீடியோ காலில் அழைத்துள்ளது. அப்போது ஒருவர் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, இருக்கைக்கு பின்புறம் சிபிஐ லோகோ, போலீஸ் உடை அணிந்து பக்காவாக பேசி ஏமாற்றியுள்ளார். ஓஸ்வாலின் ஆதார் கார்டை பயன்படுத்தி மலேசியாவுக்கு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அதில் 58 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் 16 டெபிட் கார்டுகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, … Read more

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: ஹமாஸ் தலைவர், 3 பாலஸ்தீன தீவிரவாதிகள் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் மற்றும் 3 பாலஸ்தீன தீவிரவாதிகள் உயிரிழந்தனர். தெற்கு லெபனானின் டயர் நகரில்உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான படே ஷெரிப் அபு எல்-அமின், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்ததாக அந்த அமைப்பு நேற்று தெரிவித்தது. மேலும் தலைநகர் … Read more

குடிநீர் வரியை அக்டோபர் 31 க்குள் முழுமையாகக் கட்டினால் ஊக்கத்தொகை

சென்னை சென்னை குடிநீர் வாரியம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் குடிநீர் வரியை முழுமையாக செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் அக்டோபர் 30 க்குள் செலுத்துபவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில், இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை … Read more

மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?

சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மெய்யழகன் படம். முன்னதாக 96 என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுததுள்ள இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் படத்தின் நீளம் அதிகமாக இருபபதாகவும் இரண்டாவது