பாஜகவின் திட்டங்கள் குறித்து பள்ளிகளில் போட்டி : மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை மார்க்சிஸ்ட் கட்சி பாஜகவின் திட்டங்கள் குறித்து பள்ளிகளில் போட்டி நடத்த உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள “ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்” ஆகிய தலைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. … Read more