மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி:  மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 3ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் ரயில்வே போனஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி,  மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது தொடர்பாக … Read more

ஒரு நொடியில் துண்டான கால்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. திருமங்கலத்தில் நேர்ந்த கொடூரம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், ரயில் சக்கரத்தில் சிக்கிய சிறுவனின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உணவு, வாகனங்கள், இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல Source Link

சூர்யா மகள் தியா இயக்கிய டாக்குமெண்டரி பார்த்தீங்களா?.. ஆணாதிக்கம் பற்றிய மாற்று பார்வை சூப்பர்!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா இயக்கியுள்ள டாக்குமெண்டரி குறும்படம் தான் தற்போது சினிமா உலகத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிதாக இயக்குநரே கிடைத்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தளவுக்கு தரமாகவும் சிறப்பான சொல்லப்படாத சொல்ல வேண்டிய கதையை தேர்வு செய்து அதனை ஆவண குறும்படமாக 13

ரூ.7.52 லட்சத்தில் மஹிந்திரா ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் அறிமுகம்

சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Flat Side Deck (FSD) மற்றும் Delivery Van (DV) என இருவகையில் கிடைக்கின்றது. FSD V1 டிரக் ₹7.52 லட்சம் FSD V2 டிரக் ₹7.69 லட்சம் DV V1 டிரக் ₹7.82 லட்சம் DV V2 டிரக் ₹7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மஹிந்திராவின் … Read more

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது. இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் … Read more

மகாராஷ்டிரா தேர்தல்: 'மாடுகளுக்குத் தினமும் ரூ.50 மானியம்'; சிவசேனா-பாஜக அரசின் அடுத்த அதிரடி!

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிவசேனா-பா.ஜ.க தலைமையிலான மகாராஷ்டிரா அரசு புதுப்புது திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. இத்திட்டங்களால் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பசுமாட்டைத் தாயாக அறிவித்தது. பசு மாட்டிற்குத் தாய் அந்தஸ்து கொடுத்ததோடு, நாட்டுப் பசு மாடுகளை இனப்பெருக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இப்போது கோசாலாக்களில் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு மகாராஷ்டிரா அரசு மானியம் அறிவித்து இருக்கிறது. ஒவ்வொரு மாட்டிற்கும் மானியம் … Read more

தவெக முதல் மாநாடு: தொண்டர்கள் ஆரவாரத்துடன் அதிகாலையில் நடந்த பந்தல் கால் விழா

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிக்காக இன்று (அக்.4) அதிகாலை பந்தல் கால் நடப்பட்டது. நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25-ம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் தலைமையில் சபரீஷ் குருக்கள், சுந்தரேஸ்வர குருக்கள் … Read more

ஊழலுக்கு மட்டுமே காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: ‘‘ஊழலுக்கு மட்டுமே காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கும். எனவே நல்லாட்சி தொடர ஹரியானா மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர்நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களில் ஹரியானா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தேன். பாஜக பிரச்சார கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். ஹரியானா மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அவர்கள் … Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..

Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.   

ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த விஜய்

ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.