இலவசமாக 24GB டேட்டா… BSNL வழங்கும் இந்த ஆஃபரை பெறுவது எப்படி…
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்பாக மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் BSNL தனது 4G நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல வகையான மலிவான திட்டஙக்ளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் BSNL தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. … Read more