இஸ்லாம் தியாகி..நஸ்ரல்லாவுக்கு அடையாள இறுதி சடங்கு! விரைவில் நபியின் பேரன் உடலுக்கு அருகில் அடக்கம்
பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது. ஈரான் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி ஈரானில் இருந்து பிரார்த்தனை செய்யும் நிலையில், நஸ்ரல்லாவின் உடல் பின்னர் ஈராக்கில் உள்ள புனித கர்பலாவில் அடக்கம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. Source Link