561 கிமீ ரேஞ்ச்.., கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியானது
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹ 1,29,90,000 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற இவி9 காரில் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் 99.8kWh பேட்டரி பொருத்தப்பட்டு 384 HP பவர் வெளிப்படுத்தும் இரண்டு மோட்டார் 700 Nm டார்க் வழங்குகின்றது. 0-100 km/hr வேகத்தை எட்டுவதற்கு வெறும் 5.3 வினாடிகள் போதுமானதாக உள்ளது. EV9 காரில் … Read more