Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. எதிர்பாராத விபத்தில் சிக்கிய பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு?
ஹைதரபாத்: நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் எந்தளவுக்கு பிசியாக நடித்து வருகிறாரோ அதே அளவுக்கு ஏகப்பட்ட கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள தோரூர் எனும் இடத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை பிரியங்கா மோகன் எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்ததில்