பிரதமர் மோடி தொடங்கி வைத்த மும்பை கடல் பாலம்… கடலில் குதித்து 2 பேர் தற்கொலை!
மும்பை சிவ்ரியில் இருந்து நவிமும்பையை இணைக்கும் `அடல் சேது’ என்ற கடல் பாலத்தை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரண்டு நாளுக்கு முன்பு, மன அழுத்தம் காரணமாக வங்கி மேலாளர் ஒருவர் அடல் சேது என்ற இக்கடல் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மேலும் ஒரு … Read more