ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா? இஸ்ரேலை சூழும் மிக பெரிய ஆபத்து! உலக நாடுகள் பதறுவது ஏன்
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. இந்த நேரத்தில் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது இஸ்ரேல் மீது ஈரான் அணு குண்டை வீசுமா என்பது தான்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா Source Link