‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ – இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

ஜெருசலேம்: தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை (கிராமத்தினரை) துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் … Read more

திருப்பதி லட்டு பிரச்சனை! கார்த்தி மன்னிப்பு குறித்து பேசிய பவன் கல்யாண்..

Actor Pawan Kalyan About Karthi Apology In Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சையில் கார்த்தி தன்னிடம் மன்னிப்பு கேட்டது குறித்து நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.   

TRAI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்… மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்டவும் TRAI (Telecom Regulatory Authority of India) நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த, இந்திய தொலைத்தொடர்பு … Read more

மீண்டும் 6% சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: திமுக அரசு மீண்டும் 6 சதவிகிதம்  சொத்து வரியை உயர்த்தியதை  கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது சென்னை மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் … Read more

அயன்டோமுக்கு விபூதி அடித்த ஈரான்! முக்கிய விமான தளத்தை ஒன்றும் இல்லாமல் செய்த ஏவுகணைகள்!

டெல் அவிவ்: இஸ்ரேலின் முக்கிய விமான தளமாக கருதப்படும் நெவடிம் விமான தளத்தை ஈரானின் ஏவுகணைகள் பதம் பார்த்துள்ளன. இந்த தாக்குதலில் விமான தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது கடந்த ஓராண்டாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவதாக அறிவித்த Source Link

லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் தனுஷ்?.. அட நடந்த செமயா இருக்குமே பாஸ்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு

கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு -டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இணக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை … Read more

`ராமச்சந்திரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்!' – வலியுறுத்தும் படுகர் சமுதாய சங்கங்கள்

தமிழகத்தின் அரசு தலைமை கொறடாவாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள இளித்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கருணாநிதி ஆட்சியின்போது கதர்வாரியத்துறை அமைச்சராக தேர்வானதன் மூலம் படுகர் சமுதாயத்தில் முதன்முதலாக அமைச்சராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த தொகுதியான குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரனுக்கு முதவ்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை வழங்கப்பட்டது. அடுத்து நிகழ்ந்த … Read more

“தற்போதைய சூழலில்தான் காந்தியாரின் தேவை மிகுதியாக உள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்!” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி, தமிழக … Read more

‘இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம்’ – வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதை கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய … Read more