“இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும்…” – ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை
வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் … Read more