விஜயகாந்தை வைத்து ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ திரைப்படங்களை எடுத்து அடுத்தடுத்த பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் `கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, ஜென்சன், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் `கெத்து’ தினேஷ், அவரின் … Read more