நேற்றைய இறுதிக்கட்ட காஷ்மீர் தேர்தலில் 68.72 % வாக்குப்பதிவு
ஜம்மு நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 68.72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையம் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இது 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன்படி கடந்த … Read more