தாலி ஈரத்துடன்.. ராணிப்பேட்டையில் சீறிய அனுசுயா..ஓபனா சொன்ன மாப்பிள்ளை.. அரக்கோணம் போலீசுக்கு தலைவலி

ராணிப்பேட்டை: இளம்பெண்ணை ஏமாற்றிய என்ஜினியருக்கு போலீஸ் வலை விரித்துள்ளது.. இது தொடர்பாக மணப்பெண்ணின் போராட்டம் 16வது நாளாக தொடர்வதால், ராணிப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. என்ன நடந்தது?காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர்.. 29 வயதாகிறது.. என்ஜினியரான Source Link

வனிதாவிற்கு 4வது கல்யாணம்.. மொய்யோட வாங்க.. வனிதா-ராபர்ட் போஸ்டர் பின்னணி இதுதான்?

சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என அடுத்தடுத்த படத்தில் படுபிஸியாக இருக்கும் வைரல் ஸ்டார் நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் கை பிடித்துக்கொண்டு இருக்கும் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். விஜயகுமாரின் மகளான வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மாணிக்கம்,

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிறுத்தம்

திருப்பதி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு … Read more

பண்டாரநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் இரண்டாம் கட்டம் மற்றும் ரூபவாஹினி டிஜிட்டல் ஔிபரப்பு திட்டங்கள் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா (JICA) நிறுவனத்தின் … Read more

Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' – தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

ஆன்லைன் மோசடி கும்பல்கள் புதிய புதிய வழிகளில் பொதுமக்களிடம் தங்களது வேலையைக் காட்டி வருகின்றன. சமீபகாலமாகப் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களை யாரிடமும் பேசவிடாமல் தடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாகப் பிடுங்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. இம்மோசடி கும்பலிடம் நன்றாகப் படித்தவர்கள் கூட ஏமாந்து விடுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, போலீஸார் எனப் பயமுறுத்தி பணத்தைப் பறித்து விடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக … Read more

“செந்தில் பாலாஜி கூறுவதை நம்பும் எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்?” – திமுகவுக்கு பாமக கேள்வி

சென்னை: “2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர். வழக்குத் தொடர்ந்தனர். அவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தது. இவை எதுவும் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வரவில்லையாம். செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் … Read more

பிரதமர் மோடியுடன் ஜமைக்கா பிரதமர் சந்திப்பு – 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசு முறைப் பயணமாக நேற்று (செப். 30) இந்தியா வந்தார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ஆண்ட்ரூ ஹோல்னஸும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து … Read more

லெபனானில் தரைவழித் தாக்குதலா? – இஸ்ரேல் அறிவிப்பும், ஹிஸ்புல்லா மறுப்பும்

பெய்ரூட்: தெற்கு லெபனானின் பகுதிகளுக்குள் தரைவழித் தாக்குதலுக்காக தங்களின் படைகள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அதனை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நிலையில், லெபனானின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இஸ்ரேல் அரசியல் குழுவின் முடிவுக்கு இணங்க, தெற்கு … Read more

உடலுறவால் அதிக இரத்தப்போக்கு… பெண் உயிரிழப்பு – காதலன் செய்த 'பெரிய' தவறு!

Shocking Bizarre News: உடலுறவு மேற்கொண்டபோது பெண் ஒருவர் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Viral Video | சன் டிவி சீரியல் நடிகையின் வீடியோ வைரல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

Serial Sctress Swathi Konde Video:  அரவிந்த் சுவாமியை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இருந்த சந்தோஷத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை -சுவாதி கோண்டே