Rajinikanth: `ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம்' என்ன சொல்கிறது அப்போலோ அறிக்கை

ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த. தொடர் பயணம், வேலை காரணமாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால் அவரை சென்னை கிரீம்ஸ் ரோடில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், “நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன்” என எக்ஸ் பக்கத்தில் … Read more

இயர்பட்ஸ் யூஸ் பண்ணறீங்களா…. இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க

ஸ்மார்போன் வைத்திருப்பவர்களிடம் இருக்கும் மிக முக்கிய கேட்ஜெட்டுகளில் ஒன்று இயர்பட்ஸ். இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முன்ன்பெல்லாம் இயர்போன் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. மின்னணு பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் சாம்சங் இயர்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அது திடீரென அது வெடித்துச் சிதறியதில், அதனை பயன்படுத்திய பெண் தன காது கேட்கும் திறனை … Read more

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அதிமுக மக்களை குழப்புகிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில்  அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க  திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியதுடன், அதை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில்  அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை … Read more

மனைவியை மாற்றிக் கொள்ளும் கணவன்கள்.. விருந்தாளிக்கு இரவு விருந்தாக செல்லும் பெண்கள்.. எங்கு தெரியுமா

விந்தோக்கு: இந்த உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. பல்வேறு வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. அந்த வகையில் நமீபியாவின் கடைசி அரை-நாடோடி பழங்குடியினராக ஹிம்பா மக்களுக்கு வினோத பழக்கம் உள்ளது. தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கிறார்கள். இதனை விருந்தோம்பலின் மிக உயர்ந்த Source Link

பீஸ்ட்டுக்கு வில்லன் அனிமல்.. பவர் மீட்ஸ் பவர்.. விஜய் பட அறிவிப்பு.. வார்த்தை விளையாட்டில் ரசிகாஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் கொண்டாட்டங்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், படம் அடுத்தக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. படம் வரும் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிடியில் ரிபீட் மோடில் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களின் அடுத்தக் கொண்டாட்டமாக மாறியுள்ளது தளபதி 69 படத்தின் அறிவிப்பு.

மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடியை செலவிட்டது எப்படி? மம்தாவிடம் கணக்கு கேட்கிறார் கவர்னர்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்திற்கு 2023-24ம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1.17 லட்சம் கோடி நிதியை செலவு செய்தது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அந்த மாநிலத்தின் கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், மேற்கு வங்காள மாநிலம் தற்போது பல்வேறு நிதி அபாயங்கள் மற்றும் பொது நிதி மேலாண்மை சிக்கல்களை எதிர்கொண்டு … Read more

Thar ROXX 4×4 mocha interior – பிரவுன் நிற இன்டீரியரில் மஹிந்திரா தார் ராக்ஸ் 4×4 அறிமுகமானது

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான தார் ராக்ஸ் எஸ்யூவி காரில் 4×4 டிரைவ் மாடல்களில் புதிதாக மோச்சா பிரவுன் (Mocha Brown) என்ற நிறம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெள்ளை நிற இன்டீரியர் ஆனது அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்ற நிலையில் புதிய நிறம் டாப் தார் ராக்ஸ் மாடல்களில் மட்டுமே கிடைக்கும் அதுவும் தற்போது முன்பதிவு துவங்கப்பட்டு 2025 ஜனவரி மாதம் முதல் டெலிவரி வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 3 ஆம் தேதி … Read more

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு தூதுவர் எஸ். ஜகார்யன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்கினார். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி … Read more

மகாளய அமாவாசை: `முன்னோர் வழிபாடு' கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் – முழு விளக்கம்

புரட்டாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாள்கள் மகாளயபட்சம் என்று போற்றப்படுகிறது. தட்சிணாயினப் புண்ணியகாலமான ஆடி மாத அமாவாசை அன்று பித்ருக்கள் தங்கள் உலகங்களில் இருந்து புறப்பட்டு புரட்டாசி மாதம் பூவுலகுக்கு வந்து சேர்வார்கள். புரட்டாசி மாதம் அமாவாசை தினம் வரை அவர் நம்மோடு தங்கியிருப்பதாக ஐதிகம். எனவேதான் அந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்ளவேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதினர். ஆனால் எல்லோராலும் பதினைந்து நாள்களும் வழிபாடு … Read more

‘புதுச்சேரியில் கோயில் நில அபகரிப்பில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு’ – சிபிஐ விசாரணை கோரும் அதிமுக

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் நில அபகரிப்பில் ஆளும் கட்சி பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநரும், முதல்வரும் பரிந்துரைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று (அக்.1) செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் அரசுக்குச் சொந்தமான கோயில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்றுப் படுகை நிலங்கள், கடற்கரையோர பகுதிகள் என பல இடங்கள் பல்வேறு அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு … Read more