Amaran Review: மிடுக்கான எஸ்.கே; ஆச்சர்யப்படுத்தும் சாய் பல்லவி – படமாக வென்றதா அமரன்?
இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாகவும் பேசியிருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் `அமரன்’. அமரன் திரைப்பட புகைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன். தொடக்கத்தில் தனக்கேயுரிய … Read more