ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக ஆர்த்தி சரின் பொறுப்பேற்பு
புதுடெல்லி: அறுவை சிகிச்சை நிபுணரான வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் இன்று (அக்.1) ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (Armed Forces Medical Services – DGAFMS) பிரிவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்த உயர் பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆயுதப்படைகள் தொடர்பான ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அவர் நேரடியாக பொறுப்பு வகிப்பார். 46-வது தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஆர்த்தி சரின், இதற்கு முன் கொடி … Read more