“நிலங்களை ஒப்படைக்கும் என் மனைவியின் முடிவை மதிக்கிறேன்” – கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: இழப்பீடு வழங்கும் நோக்கில் வழங்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் தனது மனைவி பார்வதியின் முடிவை மதிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) இழப்பீடாக வழங்கிய நிலங்களை எனது மனைவி பார்வதி திருப்பி அளித்துள்ளார். என் மீது அரசியல் வெறுப்புணர்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் புகாரை உருவாக்கி எனது குடும்பத்தை சர்ச்சைக்கு இழுத்தது மாநில மக்களுக்கும் தெரியும். இந்த அநீதிக்கு அடிபணியாமல் … Read more

கோமியம் குடித்தால் தான் அனுமதி! பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை!

BJP district president of Indore: நவராத்திரியை ஒட்டி கார்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் கோமியம் குடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.  

Vijay | தவெக முதல் மாநாடு! 38 மாவட்டங்கள்.. பக்கா மாஸ்டர் பிளான் போடும் விஜய்!

Vijay Latest News: நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தில் முக்கிய இடம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இருக்க வேண்டும் என மாஸ்டர் பிளான்

IND vs BAN: அதிசயத்தை நிகழ்த்திய இந்தியா… மாபெரும் வெற்றி – WTC பைனல் போவது உறுதியா?

India vs Bangladesh, Kanpur Test: கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்தது. இதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகி உள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் அணி பெரும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு … Read more

Rajini: “ரஜினி நலமுடன் தான் இருக்கிறார்!" – அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கிறார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கமளித்திருந்தார். மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. ரஜினிகாந்த் Rajinikanth: மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்; `விரைந்து … Read more

விமானப்படை நிகழ்ச்சி: சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை..

சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை உள்பட முக்கிய பகுதிகளில்  ஒரு வாரத்துக்கு டிரோன்கள் ( Drone) போன்று எந்த விதமான பொருட்களும் பறக்கவிட  காவல்துறை தடை விதித்துள்ளது இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6-ல் சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. … Read more

ஜார்க்கண்டில் பாஜகவுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்.. சிராக் பாஸ்வான் அறிவிப்பால் அதிரும் தேர்தல் களம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஜார்க்கண்ட். இயற்கை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு பீகாரில் Source Link

நெப்போலியனை விரட்டிய அமெரிக்கா.. ஜப்பானில் திருமணத்தை நடத்த காரணமே இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில், திருமண வேலைகளை நெப்போலியன் குடும்பமாக சேர்ந்து பார்த்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன், நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம் நடத்துவதற்கான காரணத்தை கூறியுள்ளார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கு, நெப்போலியனின் உறவுக்கார பெண்ணான அக்ஷயாவிற்கு பார்த்து முடிவு

புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்..

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜிதஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) நடைபெற்ற அiமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் … Read more

நவராத்திரி: அமாவாசை நாளில் கொலு, கலசம் வைக்கலாமா? – சிவாசார்யர் சொல்வது என்ன?

ஒவ்வோர் ஆண்டும் நான்கு நவராத்திரிகள் உண்டு. அவற்றில் மிகவும் புகழ்வாய்ந்தது புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியில்தான் வீடுதோறும் கொலுவைத்து வழிபாடு செய்வது வழக்கம். பொதுவாக மகாளய அமாவாசை அன்றே கலசம் வைத்து கொலு அடுக்கிவிடுவது சிலர் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் கலசம் வைக்கலாமா என்கிற குழப்பம் பலருக்கும் உள்ளது. காரணம் அக்டோபர் – 2 ம் தேதி வரும் அமாவாசை நாள் கரிநாளாக அமைகிறது, கரிநாளில் கலசம் … Read more