Rajinikanth: ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் – வெளியான சமீபத்திய தகவல்!

Rajinikanth Health Update: நேற்று இரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.  

ஐசியூ பிரிவில் நடிகர் ரஜினிகாந்த்! மருத்துவமனை அறிக்கை வருவதில் தாமதம்!

Actor Rajinikanth in ICU: நடிகை ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்.

Meiyazhagan: “படத்தில் 18 நிமிடத்தை இதற்காக கட் செய்துவிட்டோம்!'' -இயக்குநர் பிரேம் குமார் விளக்கம்

கார்த்தி , அரவிந்த்சாமி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிறது `மெய்யழகன்’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில உரையாடல் காட்சிகள் படத்தை நீளமாக்கி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனம் பல பக்கங்களிலிருந்தும் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு செவி கொடுத்து படத்தில் 18 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கிறது படக்குழு. இதற்கு முன்பு முழு திரைப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2 மணி நேரம் 38 நிமிடத்திற்கு படத்தை சுருக்கியிருக்கிறார்கள். மெய்யழகன் “என் … Read more

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது….

சென்னை: கோடை வாசஸ்தலங்களான  ஊட்டி,  கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். சென்னை உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயில் காரணமாகவும், காலாண்டு விடுமுறை காலம் என்பதால், ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல் உள்பட கோடை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் … Read more

அடங்காத ஆத்திரம்..லெபனான் மீது கை வைத்த இஸ்ரேல்! தரைவழி தாக்குதலால் நிலைகுலையும் எல்லை! ஐநா கோரிக்கை

பெய்ரூட்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை சீண்டிய நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. இந்த நிலையில் தாக்குதல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதனால் போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. லெபனான் Source Link

நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்.. அன்னை இல்லத்தில் நெகிழ்ந்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இன்று

அரசியல்மயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தொழிலுக்காக மட்டுமன்றி நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பிள்ளைகள் தரமான கல்வியை பெறுவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை தடையாக இருக்கக்கூடாது. மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களின் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று (28) கொழும்பு … Read more

Vertigo: குனிஞ்சு நிமிர்ந்தால் கிறுகிறுன்னு வருதா..? தீர்வு சொல்லும் இயற்கை மருத்துவர்

குனிஞ்சு டக்குன்னு நிமிர்ந்தா, மயக்கம் வர்ற மாதிரி ஒரு சுழட்டு சுழட்டும். ஒரு பக்கம் பார்த்துட்டே இருந்துட்டு, சடார்னு இன்னொரு பக்கம் திரும்பி பார்க்கிறப்போ மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். படுக்கையில இருந்து எழுந்திருக்கிறப்போ, உலகமே சுற்றி வர்ற மாதிரி இருக்கும். இந்தப் பிரச்னையோட பேரு வெர்டிகோ. இது எதனால வருது, வராம தடுக்க முடியுமா, வந்தா எப்படி சரி செய்யலாம் என, இயற்கை மருத்துவர் யோ. தீபா அவர்களிடம் கேட்டோம். ”வெர்டிகோவுல பெரிபெரல், சென்ட்ரல்னு 2 … Read more

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM – Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி (10 2) கல்வித் தகுதியாக … Read more

கரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை மாற்றம்: இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தகவல்

பெங்களூரு: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘ராயல் ஆஸ்டிரான மிக்கல் சொசைட்டி’ செயல்பட்டு வருகிறது. இதன் ‘மந்த்திலி நோட்டீசஸ் / லெட்டர்ஸ் என்ற மாதஇதழில் இந்திய ஆராய்ச்சியாளர் கள் கே.துர்கா பிரசாத் மற்றும் ஜி.அம்பிலி ஆகியோர் ஆய்வுகட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள னர். அதில் கரோனா ஊரடங்கு காலத்தில் நிலவில் ஏற்பட்ட வெப்ப நிலை மாற்றங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ‘பிசிக்கல் ரிசர்ச் லெபாரட்டரி’ பிரிவின் இயக்குநர் அனில் பரத்வாஜ் கூறியதாவது: எங்கள் குழு நடத்திய மிக முக்கியமான … Read more