லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் – போர்ப் பதற்றம் உச்சம்

டெல் அவிவ்: ‘லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவும்; மத்திய கிழக்கில் பதற்றத்தை தவிர்க்கவும்..’ என்று ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட நேற்று (திங்கள்கிழமை) இரவு லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதியும் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் விளக்கம்: இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் நீண்ட விளக்கம் … Read more

மருத்துவமனையில் ரஜினிகாந்த்! டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..

Actor Rajinikanth Health Condition Now Latest Update : நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவர் வீடு திரும்புவது எப்பாேது, என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நீலகிரி மாவட்டத்திற்கு வர இ – பாஸ் நடைமுறை தொடரும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வர இ – பாஸ் நடைமுறை தொடரும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.  

Paaldabba: `எனக்கு அப்போ அது தெரியாது..!’ – வருத்தம் தெரிவித்த இயக்குநர் ராஜேஷ்

சமீபத்தில் நடந்த சீரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம். “என் ‘பிரதர்’ படத்தில் மெக்கமிசின் பாடல் எழுதிய பால்டப்பா, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்தும் வர மறுத்தார். ஒருகட்டத்தில் வந்தார். ஆனால், அவர் நிகழ்சியில் முழுவதும் இல்லை. வேறு வேலை இருப்பதாக கூறி சென்றுவிட்டார். எனவே, பாடலாசிரியர்களும் இசை வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும்” என நகைச்சுவையாக பேசினார். ராஜேஷ்.M – பால்டப்பா அந்தப் பேச்சு வைரலான நிலையில், … Read more

ரூ.18000 இருந்தால் போதும்… உங்கள் ஐபோன் கனவு நனவாகும்… பிளிப்கார்ட் அளிக்கும் அதிரடி சலுகை

பிளிப்கார்ட் சலுகை விற்பனை: பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே, வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்நிலையில், உங்கள் ஐபோன் கனவை நனவாக்க சரியான வாய்ப்பு கிடைத்த்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் போனுக்கு நல்ல சலுகையை பிளிப்கார்ட் வழங்குகிறது. இதனை நீங்கள் மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் 15, ஐபோன் 14 விலைகள் … Read more

தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம்! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள  அமைச்சர் உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில்  3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது முதலமைச்சரின் மகனாக அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக பதவி உயர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சீனியர் அமைச்சரான துரைமுருகனும் துணைமுதல்வர் பதவி எதிர்பார்த்த நிலையில், அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரை அமைச்சரவையின் முதலமைச்சருக்கு அடுத்த இரண்டாவது அமைச்சராகவும், … Read more

\"ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கங்கள் டார்கெட்..\" முழு படையை இறக்கிய இஸ்ரேல்.. தகிக்கும் மத்திய கிழக்கு

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், ஹிஸ்புல்லாவை குறிவைத்து இப்போது இஸ்ரேல் தரை வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. உலக நாடுகள் அங்கு நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகிறது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வரும் Source Link

ரஜினி மெடிக்கல் ஹிஸ்டரி தெரியுமா?..இவ்வளவு முறை அட்மிட்டா?..யானை இல்லை குதிரை டக்குனு எழுந்திடுவாரு

சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். 73 வயதாகும் அவர் இப்போதும் சுறுசுறுப்பாக நடித்துவருவதை பார்த்து இளம் நடிகர்கள் ஆச்சரியம்தான் படுகிறார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர்

சிறுவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்.

உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் … Read more

MUDA: “எனக்கு செல்வம், நிலம் என எதுவும் வேண்டாம்.." – சித்தாராமையாவின் மனைவி கடிதம்!

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சித்தராமையா மீதான புகாரை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதியளித்தார். சித்தராமையா MUDA: “பதவி விலகத் தயார்; … Read more