மருத்துவமனையில் ரஜினிகாந்த் – விரைந்து நலம் பெற முதல்வர் ஸ்டாலின் விழைவு

சென்னை: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானளது. பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் இன்று (அக்.01) அதிகாலை 6 மணியளவில் பரிசோதனை … Read more

கடற்படைக்காக வாங்கப்படும் 26 ரஃபேல் போர் விமானங்கள்: விலைக் குறைப்பு நடவடிக்கை வெற்றி

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா ஏற்கெனவே வாங்கியுள்ளது. தற்போது இந்திய விமானப்படை யில் 36 ரஃபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விரைவில் செல்லவுள்ளார். அப்போதுஇந்திய கடற்படைக்கு ரஃபேல்விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான இறுதி அறிக்கையை பிரான்ஸ், இந்தியாவிடம் சமர்ப்பிக்க உள்ளது. அதனை பரிசீலித்து இந்த நிதியாண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு … Read more

Snekan – kannika: “நாங்க அப்பா அம்மா ஆகப்போறோம்…" – பாடலாசிரியர் சினேகன் நெகிழ்ச்சி பதிவு

தனது பாடல்வரிகளைக் கேட்டு ரசிகையாகி, பட வாய்ப்புக் கேட்டு வந்த கன்னிகாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் பாடலாசிரியர் சினேகன். சினேகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லி இருந்தார். ‘பிக்பாஸ் வீட்டில், என்னைப்பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு’ கன்னிகா, சினேகனிடம் சொல்லியிருக்கிறார். அதனால், அவரின் பெயரை சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் சினேகன். அப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சினேகனின் தந்தை, சினேகனின் … Read more

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா சம்மதம்

மும்பை சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா ரணாவத் சம்மதித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படமான ‘எமர்ஜென்சி’ யில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவரே படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல் Live: 40 தொகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பு.. 415 பேர் போட்டி

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 40 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் Source Link

ஜெயம் ரவிக்காக ஆர்த்தி வீட்டில் 100 கோடி அழிச்சிருப்பாங்க.. பிரபலம் சொன்ன சீக்ரெட்.. செம ட்விஸ்ட்

சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை; ரவியுடன் பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று ஆர்த்தி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் விவாகரத்து பெறுவதில் ரவி உறுதியாக இருக்கிறார். இப்படி நிலைமை போய்க்கொண்டிருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த விவகாரம்

Nissan Magnite facelift teaser – அறிமுகத்திற்கு முன்னர் நிசானின் மேக்னைட் பற்றி முக்கிய தகவல்கள்

  நிசான் நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் எஸ்யூவி மாடலை அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று கொண்டுள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டெலிவரியும் துவங்க உள்ளது. எனவே, விற்பனைக்கு வருவதற்கு முன்பாக புதிய மேக்னைட்டில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அறிந்து கொள்ளலாம். என்ஜின் விபரம் தற்பொழுது இடம்பெற்றுள்ள எஞ்சின் விருப்பங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் 72hp … Read more

“வாய்ச்சொல் வீரராக இல்லாமல், பழனியில் சேவை பண்ணுங்க" – ஜி.மோகன் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம்!

பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் இயக்குநர் ஜி.மோகன். கடந்த இரண்டு வாரங்களாக திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இவ்வேளையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் … Read more

இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

சென்னை: இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டுக்கும், எஞ்சியதை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்கின்றன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். நடப்பு சீசனில் காற்றாலை மின்நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 4,500 … Read more

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகனுக்கு ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை

புதுடெல்லி: எக்ஸ் வலைதளத்தில் ‘கர் கே கலேஷ்’ என்ற கணக்கில், ‘தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை சேகரிக்கும் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சை சுற்றி நிற்பவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். பொதுத் தேர்வில் தனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதற்காக ஐபோன் பரிசளித்ததாக அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். மேலும், தனக்காக ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றும், தன் மகனுக்காக ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள … Read more