மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?
சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மெய்யழகன் படம். முன்னதாக 96 என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுததுள்ள இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் படத்தின் நீளம் அதிகமாக இருபபதாகவும் இரண்டாவது