"மதுரையே கொண்டாடும்போது, நான் மட்டும்..!" – `அயோத்தி’ மந்திரமூர்த்தியின் மறக்க முடியாத தீபாவளி
மந்திரமூர்த்தி… பெயருக்கு ஏற்றார்போல இயக்குநர் மந்திரமூர்த்தி உண்மையில் தன்னுள் பல மந்திரங்களை வைத்திருப்பார் போல. அதனால்தான், திருநெல்வேலியில் பிறந்து, ஈரோட்டில் மஞ்சள் வியாபாரம் தொடர்பாக ஒரு வேலை செய்து கொண்டிருந்தவரை, அயோத்தி திரைப்படம் திட்டமிட்டு சென்னைக்குத் தூக்கி வந்திருக்கிறது. வடமாநிலமான உ.பி-யின் அயோத்தியிலிருந்து தீபாவளி விடுமுறையில் தென்மாநிலமான ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பம், எதிர்பாராத விபத்தைச் சந்திக்கிறது. அந்த விபத்தும், அதைச் சுற்றி நடக்கும் சூழலும், தமிழ்நாட்டின் பெருமையும், கூடவே சமூக நல்லிணக்கமும் சேர்த்து… ‘தீபாவளி அன்று … Read more