ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு… எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா… ட்விட்டர் விமர்சனம் இதோ…
Body: Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.’
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Body: Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.’
Good News For Pensioners: சமீபத்தில் தமிழக அரசால் ஓய்வூதியர்கள் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சிறப்பு சலுகை அறிவிப்பில பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளது.
சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையே இந்தத் திரைப்படம். “பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன். ‘அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என்று பொருள். இந்த தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதையை தெரிந்துகொள்லலாம். முகுந்த் வரதராஜன் … Read more
வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நந்நாளில் எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும், அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! … Read more
ஐதரபாத், முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மையோனஸ். பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து இந்த மையோனஸ் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இளையதலைமுறையினர் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளின் பட்டியலில் மையனோசும் இடம் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் புட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் … Read more
பாரீஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்வரேவ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார் . இதனால் ஸ்வரேவ் 7(7) – 6(2), 6-3 … Read more
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்று கனடா ஆரம்பம் முதலே குற்றம் சாட்டுகிறது. இந்தியாவுக்கு எதிரான நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அதற்கான ஆதாரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கனடா அதிகாரிகள் பலமுறை கூறினர். ஆனால் இந்திய அதிகாரிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரம் … Read more
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உற்பத்தி நிலை மாடல் அனேகமாக நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் விற்பனைக்கு விலை அறிவிக்கப்படலாம். அதனை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அர்பன் எலெக்ட்ரிக் காரை தனது மாடலாக … Read more
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர … Read more
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த 27-ம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதே நேரம் அந்த அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அந்தப் பேச்சை சினிமா வசனம் என்றெல்லாம் விமர்சித்தனர். இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து கூறினார். அதைத் தொடர்ந்து … Read more