சென்னை: தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளின் சுமார் 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் ரயில்களுடன் பல சிறப்பு ரயில்களும் […]
