தேர்தல் முடியும் வரை சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடை விதித்து மொரிசியஸ் அரசு உத்தரவு

மொரிசியஸ் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 11-ம் தேதி வரை சமூக வலைதளங்கள் தடைசெய்யப்படும் என்று அந்நாட்டு தேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோத பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதள ஊடகங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க நேற்று (அக். 31) மாலை மொரிசியஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.