வாஷிங்டன்; உலகம் முழுவதும் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் சப்ளையர்கள் என நான்கு இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தள்ளது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வரும் போர், உலக போராக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷியாவுக்கு தளவாட பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. […]