ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லினக்ஸ் மற்றும் ஏக்ரோ என இரு டர்ட் பைக் கான்செப்ட் கடந்த முறை EICMA அரங்கில் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது உற்பத்தி நிலை மாடல் நவம்பர் 4ஆம் தேதி EICMA கண்காட்சியில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஹீரோ வீடா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் புதிய டர்ட் அட்வென்ச்சர் மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சுவாரஸ்யமான […]