டெல்லி: இந்த மாதம் (நவம்பர்) தென்மாநிலங்களில் வழக்கமான மழையை விட 123% மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றுமுதல் அடுத்த இரண்டு நாட்கள் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 7ந்தேதி முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் […]