மும்பை: ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்.. மன்னிப்பு கோரியுள்ளார். மும்பாதேவி தொகுதியில் போட்டியிட முன்னாள் பாஜக எம்எல்ஏ, ஷைனா என்.சிக்கு சிவசேனா கட்சியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார். இந்த தொகுதி ஏற்கனவே மும்பாதேவி தொகுதியில், மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அமீன் படேலுக்கு எதிராக ஷைனா […]