‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: மத்தியஅரசுகளால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்! திருமாவளவன் 2

சென்னை:  மத்தியஅரசுகளால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் என்றும்,  மத்திய பாஜக அரசு தற்போது,  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனப் பேசத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாகவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.