திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா தொற்று பீதியடைந்த வைத்துடன், பல லட்சம் பேரை காவு வாங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக குரங்கம்மை எனப்படும் தொற்றுநோய் பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. குரங்கு அம்மை […]
