சென்னை; தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். மேலும் பாஜக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த மாநாட்டில் விஜய் […]
