சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?, 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்பாயா என தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக வறுத்தெடுத்தார். தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்று நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையாக அறிவித்து கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அது கொள்கை அல்ல., அழுகிய முட்டை.!” நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜயை […]
