பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவினர். அவர்களை பதவி நீக்க செய்ய காங்கிரஸ் கட்சி கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நிலையில், சுமார் 2 ஆண்டுகள் கழித்து, அதை ஏற்க மாநில சபாநாயகர் மறுப்பதாக அறிவித்து உள்ளார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு பாஜகவுக்கு தாவிய 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய காங்கிரஸ் மனுவை […]