இந்த தீபாவளியையொட்டி அடுத்த ஓராண்டு என்ன செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் முதல் விஜய் வரை டார்கெட் நிர்ணயம் செய்துள்ளனர். இதில் எடப்பாடி, உதயநிதி, சீமான், அண்ணாமலை, விஜய், அன்புமணி, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போட்டுக் கொண்டிருக்கும் சீக்ரெட் திட்டங்கள், தீபாவளி சபதங்களே இந்த காணொளி.
