கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது வ்ழக்கு பதிவு

திருச்சூர் கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோஇ ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதி செய்துள்ளனர் கேரளாவில் நடந்த திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் இதை மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி தரப்பில் காவல்துறைய்ல் புகார் அளிக்கப்பட்டு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது திருச்சூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.