ராஞ்சி தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் ஒரு நபருக்கு 7 கிலோ உஅணௌவ் தானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 தேதி அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஹேமந்த் சோரன். ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் […]