வாகனங்கள் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருப்பு

சென்னை தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வ்ருவதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.       தொடர்ந்து 4 நாட்கள் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் மற்றும் தொழில் செய்யும் மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த புதன்கிழமையே செல்ல தொடங்கினர். மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சொந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.