Royal Enfield first ev unveil soon – இன்றைக்கு 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாகிறது

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் Flying Flea எலெக்ட்ரிக் பைக் இன்றைக்கு EICMA அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இந்த எலக்ட்ரிக் பைக் வடிவம் தொடர்பான காப்புரிமை படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது சோதனையோட்டத்தில் ஈடுபடுகின்ற படமும் வெளியாகி இருக்கின்றது குறிப்பாக வழக்கமாக பயன்படுத்தப்படுகின்ற டெலஸ்கோபிக் மற்றும் அப்சைட் டவுன் ஃபோர்க் பயன்படுத்தப்படாமல் வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு கிரிடெர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.