அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த கிரகத்தில் இல்லாத, அதாவது பூமியில் இல்லாத, அமெரிக்க குடிமக்களும் வாக்களிக்க உள்ளனர். பூமிக்கு மேலே விண்வெளியில் சுற்றிவரும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வாக்களிக்க உள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய்யத்தில் உள்ள சுனிதா […]