திருவண்ணாமலை: 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை மகா தீப திருநாளையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலை தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையாரை தரிசிக்க சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அறநிலையத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் […]