பெங்களூரு பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவர் மகன் நிகில் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் குமாரசாமி 2006 முதல் 2008 ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) நிறுவனத்திற்கு 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த குற்றம், நடந்த போது அரசு ஊழியரை தனது பணியை செய்ய விடாமல் […]