மத்திய அரசு விக்கிபீடியா நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டிஸ்

டெல்லி மத்திய அரசு விக்கிபீடியா நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ’விக்கிபீடியா’ உலக அளவில் பிரபலமான ஆன்லைன் தகவல் தளமாக விளங்கி வருகிறது. தன்னை ஒரு இலவச ஆன்லைன் தகவல் களஞ்சியம் என அந்த நிறுவனம் விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த விக்கிப்பீடியாவின் இணையதள பக்கத்தில் பல்வேறு தலைவர்கள், வரலாற்று சம்பவங்கள் என அனைத்து வகையான தகவல்களையும் தன்னார்வலர்கள் பதிவேற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் முடியும். விக்கிப்பீடியாவில் பல்வேறு தவறான மற்றும் அவதூறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி, அந்நிறுவனம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.